Skip to main content
Sunrise on Lake Geneva, France

உங்கள் நடுவயது வாழ்வை மாற்றிக்கொள்ளுங்கள் – புதிய தொடக்கம்!

இது வெறும் webinar அல்ல – உங்கள் எதிர்காலத்தை மாற்றும் முதல் படி!

இப்போது பதிவு செய்யுங்கள்
A view of the ocean from a hill top

நான் யார்?

நான் ரவீ – 25 வருட அனுபவமுள்ள மருந்துத் துறை நிபுணர் & வாழ்க்கை மாற்ற பயிற்சியாளர்.

NLP, CBT, MINDFULNESS, Hypnotherapy, Motivational interviewing, EFT, Aura clenching, chakra clenching, 5 body cleaning and Transactional analysis, grow model, swot analysis போன்ற பயிற்சி நுட்பங்களில் பயிற்சி பெற்றுள்ளேன்.

என் 'Shine Your Max by Shine Your Mind' முறை மூலம் நூற்றுக்கணக்கானவர்களின் நடுவயது நெருக்கடிகளை மாற்றியுள்ளேன்.

Serene meditation sunrise

Services

மனம், உடல், ஆன்மா ஒருங்கிணைந்து – உங்களுக்கு வெற்றி மற்றும் அமைதியின் சாலை திறக்கும்!

Mindful meditation session

மன அழுத்தம் குறைக்கும் சோதிக்கப்பட்ட உத்திகள்

நிரூபிக்கப்பட்ட மனநல உத்திகள் மூலம் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து அமைதியான வாழ்க்கையை உருவாக்குங்கள்.

Train the body and mind

உறவுகளை மேம்படுத்தும் உளவியல் கருவிகள்

உங்கள் குடும்பம் மற்றும் தொழில் உறவுகளை வலுப்படுத்தும் நுணுக்கமான உளவியல் கருவிகளை கற்றுக்கொள்ளுங்கள்.

Grand Master Kamal Yoga

உடல்-மனம்-ஆன்மா சமநிலைக்கு சக்திவாய்ந்த பயிற்சிகள்

உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைத்து முழுமையான சமநிலையை அடையுங்கள்.

Contact

இப்போதே பதிவு செய்து, உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குங்கள்!

Webinar Details

நாள்: செப்டம்பர்-7 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிமை
நேரம்: 9.30 AM IST
முறை: ZOOM-ஆன்லைனில்
என் இடத்தை உறுதிப்படுத்துங்கள்!
Purple leaf texture

உங்கள் பதிவு 100% பாதுகாப்பாகும். எந்த ஆபத்தும் இல்லை. உங்கள் எதிர்காலம் காத்திருக்கிறது!